Kural கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல்.       In English: Know men by acts and not by forms Strait arrow kills, bent lute but charms.