Kural தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.       In English: Help given though millet- small Knowers count its good palm- tree tall.