Kural காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.       In English: A help rendered in hour of need Though small is greater than the world.